பிரிவில் தான்
காதலின் ஆழம் தெரியுமாம்
அடி போடி!
எனக்கு ஆழம் தெரிய வேண்டாம்
தினம் உன் முகம் தெரிந்தால் போதும்.
நீ சுவாசிக்கும்
மூச்சு
காற்றில் கலந்து
எனை தீண்டாதா?
எனும் ஏக்கதுடன்
வாழ்கிறேன்.
ஆக்சிஜன்
இல்லாமல்
உன்னையே சுவாசித்துக்கொண்டு.
Monday, August 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment