வென்றவனுக்கு
சரித்திரமும்
தலையணை தரும்..
சாய்ந்தவனுக்கு
மண் மேடும்
மலை முகடு....
முயற்ச்சிதவனுக்கு
ஆழியும்
கடந்துவிடும் தூரமமே....
நீல வானமும்
தொட்டுவிடும்
உயரமே.....
சுட்டெரிக்கும்
சூரியனும்
தொட்டுவிடும்
பனிக்கட்டியே.........
கலங்கச்செய்யும்
கவலைகளை
களையச் செய்து
தோல்வியின்
துணைக்கொண்டு
துணிந்துவிடுத்
தோழா
இனி
உலகம்
உன்
காலடியில்.....
Monday, December 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment