வானவில் ஏழு வண்ணங்களில்...
என் நினைவுகள்
உன் எண்ணங்களில்...
அடியே
விதவைப் பெண்ணே...
நீ ஏன்
அணிய மறுக்கிறாய்
இந்த வண்ண உடைகளை.
நீ உன்
வெற்றுச் சிந்தனைகளை
உதரிவிடு..
நான்
இடுகிறேன்
வெற்றி திலகத்தை.
உன் மறுக்கும் மனதை
மாற்றிக்கொள்...
நாம் இணைந்திடுவோம்
உன் மறுமணத்தில்!
Saturday, June 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment