பேனா எடுத்து
உட்கார்ந்தேன்!
உனக்கு ஒரு
கவிதை வரைய!!
வார்த்தைகள்
வர மறுக்கின்றது!!!
என் நினைவில்.......ஏனேன்றால்
என்
எண்ணமெல்லாம்
உன் முகத்தில்தானடி
இருக்கின்றது!
இதனால்
உன் முகம் மறக்க முயன்றேன்
மு7டிந்தது!!
கவிதை எழுதுவதும்!!!
எப்படி என்றால்
உன் முகம்
மறைந்த பிறகு
வார்த்தைகளையும்
மறந்ந்துவிட்டேன்.........இதனால்தான்
உனக்கு
கொடுத்த கடிதத்தில்
உன் பெயரை மட்டும்
எழுதினேன்!
அதுவும் ஒரு கவிதையனது!!...........இது
பொய் என்றால்
மற்ற எல்லா காதலர்களையும்
கேடுப்பார் .............. தங்கள்
கதலியின் பெயரும்!!
ஒரு
படிக்க இயலா கவிதை
என்பார்கள்........................
Tuesday, June 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment